மல்லிகார்ஜுன சுவாமி கோவில்

கொண்டரங்கி கீரனூர், கொண்டரங்கி மலை - ஒரு பெரிய லிங்கம்

மலைக்கோயில் - திறந்திருக்கும் நேரம்

தினமும் காலை 8:30 முதல் 11:30 வரை

மலை உயரம்

1165.86 மீ (3825 அடி)

மலையேற்றத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்ன?

தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில் மற்றும் சாக்ஸ் நன்றாக இருக்கும். அவற்றை எடுத்துச் செல்ல பின் பையைப்(Back Bag) பயன்படுத்தவும். உங்கள் கையில் எதையும் வைத்திருக்க வேண்டாம், ஏனென்றால் கடினமான இடங்களில் கம்பிகளைப் பிடித்துக் கொள்வது எளிது.