மல்லிகார்ஜுன சுவாமி கோவில்

கொண்டரங்கி கீரனூர், கொண்டரங்கி மலை - ஒரு பெரிய லிங்கம்

மலைக்கோயில் - திறந்திருக்கும் நேரம்

தினமும் காலை 8:30 முதல் 11:30 வரை

மலை உயரம்

1165.86 மீ (3825 அடி)

வாகனம் மூலம் உச்சியை அடைய ஏதேனும் சாலை உள்ளதா?

இல்லை, இது ஒரு குறுகிய மலை, நாம் கால் நடையாகத்தான் ஏற முடியும்.