போதும் என்ற நிலை கொள்ளாத தேடல் – Lord Shiva WhatsApp Status – Kondarangi Hills, K Keeranur
போதும் என்ற நிலை கொள்ளாத தேடல்….
தொடர் ஓட்டம் கானும் கால்கள்….
பணியின் நிமித்தம் ஒருநிலை படுத்த முடியாத மனம்…
வெறும் 27 நொடிகள்…
காட்சியே ஒளியாய் !
இளகிய நிலைக்கு திரும்புகிறது உடல்.
ஈசனே ! உம் திருவடி சரணம்.
உம் திருவடி மட்டுமே சரணம்.