மல்லிகார்ஜுனருக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வாழ்வை தியாகம் செய்தவர் திரு. பொம்மிநாயக்கர் அய்யா
மல்லிகார்ஜுனருக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வாழ்வை தியாகம் செய்தவர் திரு. பொம்மிநாயக்கர் அய்யா. மார்கிழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் அதிகாலை 3 மணிக்கு, மேல் கோவிலுக்கு பால் எடுத்துச் செல்கிறார். இளம் ஆற்றல் மிக்க மனிதர், அவருக்கு 85+ வயதாகிறது.கோவில் பற்றிய தகவல்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
YouTube இல் தேடும் போது இந்த வீடியோ கிடைத்தது.